கிரிக்கெட் சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் சீசன் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2024 இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல் 17 என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் டாடா ஐபிஎல் 2024 என்றும் முத்திரை குத்தப்பட்டது) என்பது இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது பதிப்பாகும் , இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ஆகும் . [1] இந்தப் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்கின்றன மற்றும் 2024 மார்ச் 22 முதல் மே 26 வரை நடைபெறுகின்றன [2] இதனையொட்டி கிரிக்கெட் ரசிகஅன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குழுவில் சில விளையாட்டுக்கு முன்னதாக பிரசன்னம் போடப்பட்டு அதற்கான பதிலும் விளக்கமும் கொடுக்கப்பட்டது. அவைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. *கிரகங்களின் மாயாஜாலம் கண்டு களிப்பது ஒரு அலாதியான சுகம் தானே!* *படியுங்கள்! ரசிக்கலாம்!! மகிழலாம்!!* +++++++++++++++++++++++ முதல் பிரசன்னம் *22/9/2024 வெள்ளிக்கிழமை* *தற்போது நடைபெற்...