காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம்
வீட்டை விட்டு வெளியேறிய யாரிடமும் சொல்லாமல் போன வயதான பெண்மணி ( பாட்டி) காணாமல் போய்விட்டார். அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? உயிரோடு இருக்கிறார் என்றால் எப்போது திரும்பி வருவார்? என்பது தான் கேள்வி. எங்கே இருப்பார்?எப்படி இருப்பார்? என்பதை பற்றி இந்த பிரசன்னம் உங்களுக்கு தெட்டத் தெளிவாகக் காட்டிவிடும் என்பது நிதர்சனம். ஜாமக்கோள் பிரசன்னத்தின் சிறப்பே கேள்வியாளர் கேள்வி கேட்கும் போதே பதிலும் அப்போதே பிறந்துவிடும் என்பதே ஆகும். இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?என்பதைத்தான் இந்த பிரசன்னத்தில் நாம் காண இருக்கிறோம். கிரகங்களின் மாயா ஜாலம்! ஜாமக்கோளின் வண்ணக் கோலம்!! https://youtu.be/gi2KtTyyiTo?si=frQXmupCxYFU3e6Z இந்த பிரசன்னம் பற்றிய முழு விவரங்களை எமது கிரக லீலா டிவி யூ ட்டூப் சேனலில் மேற்காண் லிங்க் மூலம் காணலாம்.