இரு அணிகளில் எந்த அணி வெல்லும் 23/12/2021
https://youtu.be/DM-RxCPxVXY அனைவருக்கும் வணக்கம். நண்பர் ஒருவர் நேற்று 23/12/2021 என்னிடம் ஒரு பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். அவர் கேட்ட கேள்வியும் அதற்கான பிரசன்னமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரசன்னம் என்ன பதில் கூறியது ? நடந்தது என்ன என்பதும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது பிரசன்னத்தின் மகிமை என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த நிகழ்வு உங்களோடு பகிர்ந்துகொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி வணக்கம் S.ஷண்முகானந்தம் பொள்ளாச்சி 99657 28932 கேள்வி: சார் வணக்கம். இன்னைக்கு நைட்டு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகள் உள்ளது. GG. JK. இதில் ஜீஜி உதய அதிபதி. ஜே கே 7ஆம் அதிபதி. *யார் வெற்றி பெறுவர்?* *பிரசன்னம் தந்த பதில்* *உதயம் மகரம்* **ஆருடம்* பத்தில் துலாம்* *கவிப்பு பத்தில் துலாம்* கவிப்பில் சிக்கியது உதயாதிபதி சனி. போட்டியில் வெற்றி மாலை சூடுவது எதிராளி ஜேகே.🤝✍️ *நடந்தது என்ன?* (23/12/2021 வியாழக்கிழமை) நேற்றைய கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு அணிகள் விளையாடியது. ஜாமக...