கிரிக்கெட் போட்டி பிரசன்னம் 24/12/2021 வெள்ளிக்கிழமை
அனைவருக்கும் வணக்கம். நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் ஒரு பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். அவர் கேட்ட கேள்வியும் அதற்கான பிரசன்னமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரசன்னம் என்ன பதில் கூறியது ? நடந்தது என்ன என்பதும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது பிரசன்னத்தின் மகிமை என்ன ? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த நிகழ்வு உங்களோடு பகிர்ந்துகொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது. கேள்வி: சார் வணக்கம். இன்னைக்கு நைட்டு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகள் உள்ளது. GG. JK. இதில் யார் வெற்றி பெறுவர்?* முதலில் கூறப்பட்டவர் உதயம் ஆவார். இரண்டாவதாக கூறப்பட்டவர் எதிரணியை சேர்ந்தவர் அவர் ஏழாம் அதிபதி ஆவார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையிலே ஜீஜி உதய அதிபதி. ஜே கே 7ஆம் அதிபதி. **பிரசன்னம் தந்த பதில்* *உதயம் மகரம்* **ஆருடம்* பத்தில் துலாம்* *கவிப்பு பத்தில் துலாம்* கவிப்பில் சிக்கியது உதயாதிபதி சனி. எனவே போட்டியில் வெற்றி மாலை சூடுவது எதிராளி ஜேகே.🤝✍️ ஆவார். ...