Posts

Showing posts from June, 2022

3 in 1 புதிய பார்வையில் புதிய பரிமாணத்தில் ஜாமக்கோள் பிரசன்னம்

Image
 சுக்ரன் டிவி ஆசிரியர் தான் செய்யப்போகும்  செயல்பாட்டுக்காக போடப்பட்ட பிரசன்னம்.  இது ஒரு ஆய்வு பிரசன்னம் . முதலில் பொதுவாக நாம் எப்படி பிரசன்னம் பார்ப்போம்? என்பதை பற்றி கூறுகிறோம்.  அடுத்ததாக புதிய பார்வையில் புதிய பரிமாணத்தில் இந்த பிரசன்னம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதையும் அதன் பின்னர் உண்மை நிலையில் என்ன நிகழ்வு நடந்தது என்பதையும் மூன்று பிரிவாக Three in one என்று இந்த பிரசன்னம் ஆய்வு இங்கே மேற்கொள்ளப்படுகிறது. அதாவது ஒரே பிரசன்னம் 3 நிலையில் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம். 1.முதலாவது நிலை சாதாரணமாக நாம் பார்த்து பலன் சொல்லக்கூடிய முறை  *உதயம் கன்னி*   *ஆருடம் 12ல்* (சிம்மத்தில்).  *கவிப்பு 9ல்* (ரிஷபம்).  *உதயத்தில்* பாம்பு. பாம்பு உதயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஆருடத்தில் சூரியன். *ஆருடம்* சூரியனைக் கடந்து விட்டது.  *கவிப்பு* ஒன்பதாம் பாவத்தில் உள்ளது. ஒன்பதாம் பாவத்தில் உள்ள *குருவைக் கவித்திருக்கிறது.*  உதய அதிபதி புதன் ஏழாம் பாவத்தில் உள்ளது உதயாதிபதி புதன் நீசம். எனவே நினைத்த...