Posts

Showing posts from March, 2025

தீர்ப்பு சாதகமா? பாதகமா?நியாய தராசு

Image
 தீர்ப்பு வாடிக்கையாளருக்கு சாதகமாக வருமா?என்பது கேள்வி வாடிக்கையாளரின் கேள்வி  (மதுரை பிரபாகரன்) ஜாதகருக்கும் அவருடைய அத்தைக்கும் பூர்வீக சொத்து சம்பந்தமாக பல வருடமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்கு வரக்கூடிய மார்ச் 18-ஆம் தேதி 2025 அன்று தீர்ப்பு வருகிறது.  தீர்ப்பு இவருக்கு சாதகமாக வருமா?என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கான பிரசன்னம்  குழுவில் இக்கேள்விக்கு பதில் அளிக்க கேட்கப்பட்டது. [14/03, 7:38 pm] +91 98434 54400: *Jamam Madurai Prabhakaran*👆👇 ஆருடம் சரியாக உதயத்திற்கு ஏழு நிற்கிறது  உதயாதிபதி உதயத்தை நோக்கி வருகிறார்  ஆனால் கவிப்பு எட்டில் இருப்பது எதை குறித்து சொல்கிறது என்பது குழப்பமாக வருகிறது எனக்கு                         ---------------_------------ [14/03, 8:50 pm] +91 98401 46286: ஜாதகருக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு குறைவு.                              ----------------- *Jamam c.s.sanmugam* வணக்கம் ...