ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?
வாடிக்கையாளர் கேள்வி ஏற்கனவே கட்டியுள்ள எனது புதிய வீட்டிற்கு குடி மாறலாமா? பிரசன்னம் என்ன சொல்கிறது? பிரசன்னம் தரும் பதில் மேஷ உதயம் உதயத்துக்கு 7 ல் ஆருடம் கவிப்பு உதயாதிபதி செவ்வாய் நான்கில் நீசம் ஆருடத்தில் பாம்பு. ஆருடம் கவிப்பு ஜாம கிரகம் பாம்பு இவை மூன்றும் மிக நெருங்கிய பாதையில் உள்ளன. உதயாதிபதி 4ல் நீசம் ஆருடத்தில் கவிப்பும் பாம்பும். எனவே வாடிக்கையாளர் கேட்ட கேள்வி நடக்காது. அந்த வீட்டுக்கு அவர் புதிதாக குடிமாறிச் செல்வது கூடாது. நன்றி வணக்கம்