ஆருடமும் நாளும் கோளும் சொல்லும் சேதி என்ன?
https://youtu.be/Ayw98XRjICM?si=H7dy-y-nk6ylinMh
கிரகங்களின் மாயாஜாலம் ஜாமக்கோளின் வண்ணக் கோலம் வாழ்வியலில் நடைமுறையிலுள்ள இன்ப துன்பங்களையும் வாழ்வின் பரிமாணங்களை பலவற்றையும் பற்றிய ஐயப்பாடுகளுக்கும் வினாக்களுக்கும் ஒரு மிகச்சிறந்த தீர்வுக்கொடுக்கும் தளமே இந்த ஜாமக்கோள் பிரசன்னம் ஆகும். ஜாம கிரகங்கள் நாம் கேட்கும் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் சரியான துல்லியமான பலன்களையும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கொடுக்கக் கூடியவையாகும். பலன் பெறுவோம்! பயன் பெறுவோம்!