கிரிக்கெட் போட்டி பிரசன்னம் 24/12/2021 வெள்ளிக்கிழமை
அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் ஒரு பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். அவர் கேட்ட கேள்வியும் அதற்கான பிரசன்னமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரசன்னம் என்ன பதில் கூறியது ?
நடந்தது என்ன என்பதும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது பிரசன்னத்தின் மகிமை என்ன ?
என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த நிகழ்வு உங்களோடு பகிர்ந்துகொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி:
சார் வணக்கம். இன்னைக்கு நைட்டு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகள் உள்ளது.
GG. JK.
இதில் யார் வெற்றி பெறுவர்?*
முதலில் கூறப்பட்டவர் உதயம் ஆவார்.
இரண்டாவதாக கூறப்பட்டவர் எதிரணியை சேர்ந்தவர் அவர் ஏழாம் அதிபதி ஆவார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையிலே
ஜீஜி உதய அதிபதி.
ஜே கே 7ஆம் அதிபதி.
**பிரசன்னம் தந்த பதில்*
*உதயம் மகரம்*
**ஆருடம்* பத்தில் துலாம்*
*கவிப்பு பத்தில் துலாம்*
கவிப்பில் சிக்கியது உதயாதிபதி சனி.
எனவே போட்டியில் வெற்றி மாலை சூடுவது எதிராளி ஜேகே.🤝✍️ ஆவார்.
++++++++++++++++++++
*நடந்தது என்ன?*
(23/12/2021 வியாழக்கிழமை)
நேற்றைய கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு அணிகள் விளையாடியது.
23/12/2021 வியாழக்கிழமை
ஜாமக்கோள் போட்டு பார்த்ததில் ஜேகே அணியே வெற்றி பெறும் என்று பிரசன்னம் காட்டியது
ஜேகே அணியே வெற்றி மாலையும் சூடியது.
*ஜாமக்கோள் அற்புதமாக வேலை செய்தது 👏👏👏👏*
நன்றி வணக்கம் S.ஷண்முகானந்தம் பொள்ளாச்சி
99657 28932
.jpeg)


Comments
Post a Comment