இரு அணிகளில் எந்த அணி வெல்லும் 23/12/2021


https://youtu.be/DM-RxCPxVXY

அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் ஒருவர் நேற்று 23/12/2021 என்னிடம் ஒரு பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். அவர் கேட்ட கேள்வியும் அதற்கான பிரசன்னமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பிரசன்னம் என்ன பதில் கூறியது ?

நடந்தது என்ன என்பதும் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது பிரசன்னத்தின் மகிமை என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த நிகழ்வு உங்களோடு பகிர்ந்துகொள்ள கொடுக்கப்பட்டிருக்கிறது.
 நன்றி வணக்கம் S.ஷண்முகானந்தம் பொள்ளாச்சி
99657 28932

கேள்வி:

சார் வணக்கம்.  இன்னைக்கு நைட்டு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகள் உள்ளது.
 GG.   JK. 
இதில் ஜீஜி உதய அதிபதி. ஜே கே 7ஆம் அதிபதி.
 *யார் வெற்றி பெறுவர்?*




*பிரசன்னம் தந்த பதில்* 

 *உதயம் மகரம்* 
 **ஆருடம்* 
பத்தில் துலாம்*
 *கவிப்பு பத்தில் துலாம்* 

கவிப்பில் சிக்கியது உதயாதிபதி சனி.
போட்டியில் வெற்றி மாலை சூடுவது எதிராளி ஜேகே.🤝✍️

*நடந்தது என்ன?* 
(23/12/2021 வியாழக்கிழமை)
நேற்றைய கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு அணிகள் விளையாடியது.

 ஜாமக்கோள் போட்டு பார்த்ததில் ஜேகே அணியே வெற்றி பெறும் என்று பிரசன்னம் காட்டியது

ஜேகே அணியே வெற்றி மாலை சூடியது.

  *ஜாமக்கோள் அற்புதமாக வேலை செய்தது 👏👏👏👏*

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்