மரணத்திற்கு மணி அடிப்பது யார்?*☝️பிரசன்னத்திற்கு விடை காணும் முறை
மரணத்திற்கு மணி அடிப்பது யார்?*☝️
[12/12, 12:07 PM] Anand: *கேள்வி கேட்டவர் Jamam sri vidhya☝️*9/12/2025*
*இது ஆயுள் சம்பந்தப்பட்ட கேள்வி*
Question from a family friend(female).
Q: Brother in law serious and admitted in hospital..will he survive?🙏🏼
குடும்ப நண்பர் (பெண்) ஒருவரிடமிருந்து கேள்வி. கே: மைத்துனருக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவர் பிழைப்பாரா?🙏🏼
பதில் தந்தவர்கள்
[12/12, 12:08 PM] Anand: [12/9, 6:45 PM] Anand: *நிச்சயமாக நலமுடன் திரும்பி வருவார்.*👍
[12/9, 7:48 PM] +91 87789 46708: Udayam and mandhi same degree
Udayaathipathi 8
highly doubtful madam
[12/9, 8:06 PM] +91 99670 98299: Still in ICU no improvement is the latest update 🙏🏼
--------+++++++------
[12/12, 2:42 PM] Anand: *Sukran durairaj jothidam*
உடல் நலம் குன்றிய ஒருவரின் அந்திம காலத்தை அதாவது ஆயுளை கண்டறிந்து சொல்லக்கூடாது.
உடல் நலம் இல்லாமல் இருப்பவர்களுக்கு முதலில் ஜாதகம் பார்க்க கூடாது.
Shanmuganandam S:
*பிரசன்னம் தரும் பதில்*
*ஜாம கிரகங்களின் நிலை*
உதயம் மீனம் (10.21*)
ஆருடம் 11ல்(மகரம்)
கவிப்பு 6ல்(சிம்மம்)
குளிகன் மீனம் (11.07*)
உதயாதிபதி குரு 8ல் (துலாம்)
ஆருடாதிபதி சனி 4ல்(மிதுனம்)
கவிப்பு கவித்த கிரகம் சுக்கிரன் 5ல் (கடகம்)
கேள்வி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது சொந்த உறவினர் உயிர் பிழைப்பாரா?
இது போன்ற உயிர் பிழைக்க வழி உண்டா?
பிழைப்பாரா?
என்ற கேள்வி எழும் போது பிரசன்னத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1.உதயம் மற்றும்
உதயாதிபதி நிலை
2.ஆருடம் மற்றும்
ஆருடாதிபதி நிலை
3.உதயத்திலிருந்து 8இடத்தின் நிலை
4.8இடத்து அதிபதியின் நிலை
5.ஆயுள்காரகன் சனிபகவான் நிலை
6.இதோடு மாந்தி(குளிகன்) மற்றும் மிருத்யு வின் நிலை
7.மேலும் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானம் மாரக ஸ்தானம் மற்றும் மாரகாதிபதி நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அமைப்புக்கள் கவனித்து பார்க்கும் போது உதயத்தில் கவிப்பு இல்லை.
ஆருடத்தில் கவிப்பு இல்லை.
உதயாதிபதி குருவும் கவிப்பு இல்லை.
ஆருடாதிபதி சனியும் கவிப்பு இல்லை.
உதயாதிபதி குருவும்
ஆருடாதிபதி சனியும் நீசம் இல்லை.
உதயாதிபதி குருவும்
ஆருடாதிபதி சனியும் பாதக ஸ்தானத்தில் (கன்னியில்) இல்லை.
மீனம் உபய உதயம்
உபயத்தின் பாதகம் மற்றும் மாரக ஸ்தானம் 7 ஆமிடம்(கன்னி)
ஆக மேற்பட்ட விதிகளை சரிபார்ப்பு செய்து விட்டோம்.
இனி அடுத்தது...
*8 இடத்தின் நிலை*
8ல் உதயாதிபதி குரு.
8ஆமிடம்
துன்பம் துயரம் போன்றவைகளைக் குறிக்கும்.
எனவே சம்பந்தப்பட்ட நபர் துன்பத்தில் உள்ளார்.
ஆருடம் நடந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவது.
ஆருடத்தை 6ஆம் அதிபதி ( நோய்) ஆத்ம காரகன் சூரியன் கடந்து சென்றுள்ளார்.
நோயினால் ஜாதகர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி சரிதான்.
அத்தோடு உதயாதிபதி குரு 8ல் சென்று பகை பெற்று அமர்ந்து இருப்பது நோயினால் ஜாதகர் துன்பம் துயரத்தில் இருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது.
8ஆமிடம் சர ராசி.
துன்பம் துயரம் ஜாதகரை மிக வேகமாக விரைவாக பிடித்து துன்புறுத்தி வருகின்றது என்பது தெரிகிறது.
அதுமட்டுமின்றி 8ஆம் வீட்டு அதிபதி ஜாம சுக்கிரன் 6ஆம் வீட்டில் உள்ள கவிப்பின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை பிரசன்னம் காட்டுகிறது.
இது தற்போது ஜாதகர் அனுபவித்து வரும் நிலை என்பதைப் பிரசன்னம் காட்டுகிறது.
கேள்வி என்னவென்றால் ஜாதகர் இதிலிருந்து மீள்வாரா?
அதாவது பிழைப்பாரா? என்பது தான்.
உதயாதிபதி குரு 8ல் துலாம் ராசி நிற்பது நமக்கு எச்சரிக்கை அறிவிப்பைக் காட்டுகிறது.
எதை?
ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன் 6ல் உள்ள கவிப்பின் பிடியில் சுக்கிரன் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையைக் கவனித்தால் ஆயுளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பிரசன்னம் சொல்கிறது.
கவிப்பு ஸ்திர ராசியான சிம்மத்தில் இருந்து சர ராசியில் (கடகம்) இருக்கும் சுக்கிரனைக் கவித்திருப்பதும் அதனை நோக்கி மிக விரைவாக சென்று முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவிடும் என்பதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்ல வேண்டும்.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் உதயத்திலேயே பாம்பு. இக்கட்டான நிலையைக் காட்டுகிறது .
உதயத்தை பாம்பு கடந்திருந்தாலும் அபாய நிலை முற்றிலும் மாறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
தேக நலன் காட்டும் 4ல் (மிதுனம்) பிணி காரகன் சனி உடல் நலனைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறது.
மேலும் அங்கேயே உள்ள மாந்தி எனும் குளிகனை நோக்கி நோக்கி உதயம் செல்வது நல்லது அல்ல.
அதுமட்டுமின்றி 7ஆம் வீட்டில் பாதகாதிபதி மாரகாதிபதி கேந்திர அதிபதி தோஷம் கொண்ட புதன் ஆட்சி உச்சம் மூலதிரிகோணம் பெற்று வலுவாக இருப்பதைப் பார்த்தால் ஜாதகருக்கு நிச்சயம் ஆயுளில் பாதிப்பை ஏற்படுத்த எதிரணியினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உதயம் 10.21பாகை.
மாந்தி 11.07 பாகை.
இருவரும் மிக நெருக்கமாக இருப்பது மோசமான நிலையில் ஜாதகர் உள்ளார் என்பது தெரிவிக்கிறது பிரசன்னம்.
அப்படியானால் இதன் பலன் என்ன?
*ஜாதகர் மரணத்தை நோக்கி மிக விரைவாக சென்று கொண்டிருக்கிறார் என்பது தான் பிரசன்னம் தரும் பதில் ஆகும்.*
*நடந்தது என்ன?*
கேள்வி கேட்டவர் தந்த பதில்
*Jamam sree vidya 12/12/2025* MSG sent today 11.59am
Family friend's *Brother in law passed away today morning* 🙏🏼😭*Jamam ஸ்ரீ வித்யா 12/12/2025* இன்று காலை 11.59 மணிக்கு MSG அனுப்பப்பட்டது.
*குடும்ப நண்பரின் மைத்துனர் இன்று காலை காலமானார்* 🙏🏼

[12/12, 7:03 PM] Anand: *Jamam Er.Pradeep kumar*
Mars in mrityu same degree 7bhava to 3rd bhava - prasannam clearly indicates his death.
[12/12, 7:12 PM] Anand: இந்த பிரசன்னத்தில் பிரசன்னத்தில் கௌரி தனம் (சுக்கிரன்)
ஹோரை புதன் சொல்வது என்ன?...
*பிரசன்னத்தில்* *கௌரியும் ஹோரையும்*
*சொல்வது*
ஆயுள் ஸ்தானாதிபதி
(8ஆம்அதிபதி) சுக்கிரன் கவிப்பில் ஆயுளுக்கு பாதிப்பு.
மாரகாதிபதி
பாதகாதிபதி கேந்திராதிபதியான புதன் பலமாக வலுவாக இருப்பதைக் கவனிக்கவும் என்று சொல்கிறது.
தீம் பலனை வழங்க தயாராக உள்ளன என்பதை பிரசன்னம் சூக்கும முன்னதாக வெளிப்படுத்தி விட்டது.
[12/12, 7:28 PM] Anand: மிருத்யுவை பார்த்தால் ஜாதகருக்கு இறப்பு மிக நெருக்கமாக இருப்பது தெரிய வருகிறது.
மிருத்யு 5.07 பாகை
செவ்வாய் 5.30 பாகையில் மிக நெருக்கமாக உள்ளன.
இதுவும் இறப்பு மிக சீக்கிரம் நிகழ உள்ளது என்பதைக் குறிக்கும்.
*அடுத்து எமகண்டம்* ....
ஆருடத்திலேயே எமகண்டம்.
ஆருடம் 24.00 பாகை.
எமகண்டம் 23.07 பாகை.
எமகண்டத்தை ஆருடம் கடந்த போதிலும் ஆருடத்திலேயே இன்னும் எமகண்டம் உள்ளது என்பதை மறக்க வேண்டாம்.
இறப்பு இன்னும் வெயிட் பண்ணிக்கிட்டு காத்திருக்கு.
எப்போ மணி அடிக்கும் என்று...
*மணி அடிப்பது யார்?*
*பிரேத காரகன் மாந்தி தான்.*
எப்படி?.....
உதயம் மாந்தியைத் தொடும் வேளை மணி அடிக்கும்.
அதற்கு மிருத்யு ஒத்துழைப்பு தரும்.
செவ்வாய் மிருத்யு பாகை இடைவெளி மிகமிக நெருங்கிய நிலையில்.
உதயத்திலேயே பாம்பு நெருக்கடியான சூழலில்...
இதுவே மரணத்திற்கு அழைப்பு விடுக்கிறது
.
[12/12, 7:30 PM] Anand: *மரணத்திற்கு மணி அடிப்பது யார்?*☝️
என்னவென்று சொல்வது?
*கிரகங்களின் மாயாஜாலம்!*
*ஜாமக்கோளின் வண்ணக் கோலம்!*
*கிரகங்களின் மாயாஜாலம்!*
*ஜாமக்கோளின் வண்ணக் கோலம்!*

Comments
Post a Comment