என்ன குழந்தை பிறக்கும்?

 குழந்தை பிரசன்னம் 


வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி

My friend asked about the which child will delivery for his wife, male or female, plz taken jamakkol chart,  and predict it.


அதற்காகப் போடப்பட்ட பிரசன்னம்


உதயம் தனுசு

ஆருடம் தனுசு 

கவிப்பு உதயத்திற்கு ஐந்தில் (மேஷம்)


உதயாதிபதியும் ஆருடாதிபதியும் ஒருவரே.

குரு ஆவார்.


குரு உதயத்திற்கு 12ல் விருச்சிகத்தில் இருக்கிறார்.


ஐந்தாம் அதிபதி செவ்வாய் உதயத்திற்கு இரண்டில் உச்சமாக இருக்கிறார்.


இரண்டாம் இடம் வரவு ஸ்தானம்.

புதிய நபர் வருகையைக் குறிக்கும் இடம்.

உச்சம் பெற்ற செவ்வாய் ஆண் கிரகம்.


உதயத்தை நோக்கி ஐந்தாம் அதிபதி உச்சம் பெற்ற செவ்வாய் வருகை.


எனவே வாடிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டது.


நடந்தது என்ன?


அன்று இரவே அவரது மனைவிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்து விட்டது.


வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!


கிரகங்களின் மாயாஜாலம்!

ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!




Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்