ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது?

 எனது ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது? அது மாற்றப்பட வேண்டுமா?




J


Question: How is my scooty battery condition?
Shall I replace it.


Ans: Yes it is broken. It should be changed.


*Explanation* 

The   *Udayam* is the *Virgin land.(Virgo)* 

 *Arudam* falls in the 6th house of *(Aquarius) Kumbam.* 

 *Udayadhipati Puthan* rises in the 6th Kumbha.


 Kavipu Sugasthana falls in (Sagittarius) Dhanusu in the 4th palce and aspects the lord of  Saturn. He is a lifer.

The snake crossed the (sunrise) Udayam. Towards the rising comes the Moon which may indicate weariness. So these factors and overpowering life-giving lord Shani.
 Its life is over because it is overflowing.


 வணக்கம் 🙏

கேள்வி:
எனது ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது? அது மாற்றப்பட வேண்டுமா?

பதில்:

பேட்டரி பழுதடைந்து விட்டது ஆகவே அதனை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும்.

------------------


விளக்கம் 

உதயம் விழுந்திருப்பது கன்னி மனை. 

ஆரூடம் விழுந்திருப்பது 6ம் மனையான கும்ப மனை. 
உதயாதிபதி புதன் உதயத்திற்கு 6ல்கும்பத்தில் .

 கவிப்பு சுகஸ்தானமான 4ல் தனுசுவில் விழுந்து ஆரூடாதிபதி சனி பகவானை கவித்து இருக்கிறது. அவர் ஆயுள்காரகர். 

உதயத்தைக் கடந்தது பாம்பு. 

உதயத்தை நோக்கி தேய்மானத்தை குறிக்கக்கூடிய சந்திரன் வருகிறார். 

ஆக இந்த காரணிகள் மற்றும் கவிப்பு ஆயுள்காரகர் சனி பகவானைக்
 கவித்து உள்ளதால் அதன் ஆயுள் முடிந்துவிட்டது.

 உதயத்தை நோக்கி மாற்றத்தைக் குறிக்கக்கூடிய சந்திரன் வருவதால் அதை மாற்ற வேண்டும்.

நன்றி வணக்கம் 🙏


customer's reply

Low battery. Before 10 days I used it . Continuously vehicle was rest . If I  try to recharge, it will work. Vehicle is good condition.

[1:23 pm, 15/4/2024] Durairaj Sukran Jothidam: I went to maligai shop to buy egg by this scooty 2 days before . self start was not working but kick start works . scooty is working but battery's power of life was end . if we try to recharge it will works .
may be battery life end.

*வாடிக்கையாளர் பதில்* 

குறைந்த மின்சக்தி பேட்டரி. 10 நாட்களுக்கு முன்பு நான் அதைப் பயன்படுத்தினேன்.

 தொடர்ந்து வாகனம் ஓய்வில் இருந்தது. நான் ரீசார்ஜ் செய்ய முயற்சித்தால், அது வேலை செய்யும்.வாகனம் நல்ல நிலையில் உள்ளது.


2 நாட்களுக்கு முன் இந்த ஸ்கூட்டியில் முட்டை வாங்க மாளிகை கடைக்கு சென்றேன். சுய தொடக்கம்( self start) வேலை செய்யவில்லை, ஆனால் கிக்கரில் ஸ்டார்ட் செய்ய வேலை செய்தது.. ஸ்கூட்டி வேலை செய்கிறது. ஆனால் பேட்டரியின் ஆயுள் முடிந்துவிட்டது. நாம் ரீசார்ஜ் செய்ய முயற்சித்தால் அது வேலை செய்யும்.
பேட்டரி ஆயுள் முடிவாக இருக்கலாம்.


ஜாமக்கோள் பிரசன்னம் பேட்டரியின் நிலை  முற்றிலும் மின்சக்தி இழந்து பழுதடைந்து உள்ளது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி விட்டது என்பது தெரிகிறதா?

வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்!

                          -----------------------------

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்