ஜாமக்கோள் பிரசன்னம் பாடம் 2

 






*Lesson2*


*ஜாம கிரகங்களின் பெயர்கள்*

ஜாம கிரகங்கள் மொத்தம் எட்டு.

அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கதிர் - சூரியன்
சேய் - செவ்வாய்
பொன் - குரு
மால் - புதன்
புகர் - சுக்கிரன்
மந்தன் - சனி
மதி - சந்திரன்
பாம்பு - ராகு கேது


ஜாமங்கள் மொத்தம் எட்டு




ஒரு ஜாமம் என்பது ஒன்றை மணி நேரமாகும்.

ஒரு நாளில் 24 மணி நேரத்தை இரண்டு பொழுதாக பகல் இரவு என பிரிக்கப்பட்டு பகலுக்கு 8 ஜாமங்களாகவும் இரவுக்கு  8 ஜாமங்களாகவும்  பிரிக்கப்படுகிறது.

சூரிய உதயம் காலை 6 மணி என கொண்டால் அதே வேளையில் இருந்து ஜாமம் துவங்கும்.

முதல் ஜாமம் காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும்.

இரண்டாவது ஜாமம் காலை ஏழரை மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

மூன்றாவது ஜாமம் 9 மணி முதல் 10 30 மணி வரை நடைபெறும்.

இவ்வாறாக பகல் வேளையில் எட்டு ஜாமங்களாக மாலை 6 மணி வரை நடக்கும்.

பின்னர் மீண்டும் மாலைப் பொழுதிலிருந்து மறுநாள் அதிகாலை 6:00 மணி வரை 8 ஜாமங்கள் நடைபெறும்.




.......ஜாலம் தொடரும் 

Comments

Popular posts from this blog

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்