குழந்தை பிரசன்னம்* 19/10/2021

 *குழந்தை பிரசன்னம்* 


என் நண்பர் வீட்டில் குழந்தை பிறந்துள்ளதை அறிந்து, என்ன குழந்தையாக இருக்கும் என பிரசன்னம் போட்டேன்.

அவரவர்க்கு தெரிந்த வரையில் ஒவ்வொரு பதிலைக் கூறினர்.


எது சரி என்பதை எப்படி பிரசன்னம் காட்டுகிறது என்பதே இன்றையப் பிரசன்னம். 


சித்தர் போற்றி!

 சிவன் போற்றி!எல்லாம் வல்ல வாலைத் தாயே போற்றி! நவநாதர்கள் போற்றி! போற்றி! என் அகம்தனில் எழுந்தருளி நாவினில் அமர்ந்து வாசிக்குதிரை  

ஏறி   

நல்வாக்கினை அருள்வீரே!

 

 *இன்றைய ஜாமக்கோள் பிரசன்னம்* 


*குழந்தை பிரசன்னம்* 


 *கேள்வி* :

நண்பர் வீட்டில் பிறந்துள்ள குழந்தை ஆணா? பெண்ணா?



 *பிரசன்னத்தின் பதில்*


 *பெண் குழந்தை*


 *பிரசன்னத்தின் விளக்கம்* 


உதயம் மகரம்

ஆருடம் 8ல் சிம்மம்

கவிப்பு 10ல் துலாம்


உதயாதிபதி சனி 6ல்

ஆருடத்தில் சுக்கிரன்.


கவிப்பில் புத்ரகாரகன் குரு.

கவிப்பில் குரு இருப்பதால் ஆண் குழந்தை இருக்காது.


உதயாதிபதி சனி 6ல் மறைவு.

எனவே சனியின் காரகத்துவமும் இல்லை.


நிகழ்வைக் குறிக்கும்

ஆருடத்தில்  பெண் கிரகமான சுக்கிரன் உள்ளார்.


ஆகவே *பிறந்தது பெண் குழந்தை*


உண்மை நிலை

பிறந்தது

 *பெண் குழந்தை** 



*கிரகங்களின் மாயாஜாலம்* 

 *ஜாமக்கோளின் வண்ணக் கோலம்*


நமது எண்ணங்களே பிரசன்னத்தின் காட்சி

ஜாமக்கோளின் வண்ணங்களே அதன் சாட்சி.

     .... மீண்டும் இன்னொரு ஜாலத்தில்....


.... *ஜாலம் தொடரும்*

Comments

Popular posts from this blog

ஏற்கனவே கட்டியுள்ள எனது வீட்டிற்கு குடி மாறலாமா?

மறுமணம் சார்ந்த பிரசன்னம்*

கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எந்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பது?