திருமண புரோக்கர் சொன்ன தகவல் பொய் என உணர்த்திய பிரசன்னம்*
திருமண புரோக்கர் சொன்ன தகவல் பொய் என உணர்த்திய பிரசன்னம்*
*கிரகங்களின் மாயாஜாலம்*
*ஜாமக்கோளின் வண்ணக் கோலம்*
*திருமணம் சம்பந்தப்பட்ட பிரசன்னம்*
வாடிக்கையாளரின் வினா:
*தான் பார்த்து வந்த பெண்ணை திருமணம் முடிக்க முடியுமா?*
அதற்காக போடப்பட்ட பிரசன்னம் இது.
பதில்: புரோக்கர் அல்லது இடைத் தரகர் மூலம் தரகர் மூலம் வந்த தகவல் தவறாக இருக்கும் என கூறப்பட்டது.
திருமணம் நடக்காது என்று சொல்லப்பட்டது.
பிரசன்னம் பார்த்ததற்கு பின்னர் நடந்தது
*தவறான தகவல்தான் சொல்லப்பட்டது என்ற உண்மை தெரிய வந்தது.*
*திருமணப் பேச்சு நின்று விட்டது.**
நமது எண்ணங்களே பிரசன்ன காட்சி
ஜாமக்கோளின் வண்ணங்களே அதன் சாட்சி.
.... மீண்டும் இன்னொரு ஜாலத்தில்....
.... *ஜாலம் தொடரும்*

Comments
Post a Comment